பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 117

பொல்லாத தீவினைப் பார்வையிற் பாவங்கள்

புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குக ளாயவுமற்று எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி

ஏகம்பனே. -பட்டினத்தார் * கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கடுத்த

கடுந்துயரச் சமாதிகளைத் தருண நின்னருளாற் றவிர்த்தவர்க் கின்பந்தரவும்

வன்புலை கொலையிரண்டும் - ஒருவிய நெறியிலுல கெலா நடக்கவுளுற்றவு

மம்பலந்தனிலே மருவிய புகழை வழுத்தவு நின்னை வாழ்த்தவு

மிச்சைகா ணெந்தாய்.

இவையலாற் பிறிதோர் விடயத்தி லிச்சை)

யெனக்கிலை யிவையெலா மென்னுட் சிவையொடு மமர்ந்த பெருந்தயாநிதிநின்

திருவுளத்தறிந்தது தான்ே வசமிலே னெனினு மிச்சையின்படிந்தருதலே.

வேண்டு மிவ்விச்சை நவையிலா விச்சையென அறிவிக்க் அறிந்தனன்

நவின்றன னெந்தாய்.

- இரழுவிலிங்ககாமிகள்

  • கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்

குற்றம் செற்றம் இவைமுதலாக,

விடுக்க கிற்றிலேன் வேட்ஸ்ைகயிஞ்சிணாமூம் வேண்டில் ஐம்புலன் என்வசமல்ல,

நடுக்கம் உற்றதோர் முப்புவந் தெய்த

நமன்த மர்நர கத்திடல் ஆளுது.

இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய

இடை மருதுறை எந்தை பிரானே. -சுந்தர்