பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

★

சர்வ சமயச் சிந்தனைகள்

கடவுளை நோக்கி ஒரு முழ தூரம் நடந்தால் அவர் நம்மை நோக்கி இரண்டு முழ தூரம் ஒடி வருவார். எ

மக்கள் கடவுள் பெயரால் மறச் செயல்கள் புரி கின்றனர். ←Ꭲ

இரவலர் உன் வாசலில் நிற்கும்போது இறைவர் அவர்

அருகில் நிற்பார். GT கடவுள் அருளைத் தேடுபவனுக்கே கடவுள் அருள் கிடைக்கும். 6T இறைவன் விரும்புவது இருதயத்தையே. GT எவரும் கடவுளை எந்தக் காலத்திலும் கண்டதில்லை, அன்பு செய்பவரிடம் அவர் வசிக்கின்றார். கி

கடவுளை நேசிப்பதாகக் கூறிக்கொண்டு சகோதரனை துவேசிப்பவன் பொய்யன், கடவுளை நேசிப்பவன் சகோதரனையும் நேசிக்கவே செய்வான். கி கடவுளிலேயே நாம் வாழ்கிறோம்; அவரே நம் உயிர் அவருடைய குழந்தைகள் நாம். கி கடவுள் அன்பாக உள்ளார். அன்புடன் வாழ்பவன் கடவுளிடம் வாழ்பவன். கடவுள் அவனிடம் வாழ் வார். - கி அன்பு செய்ய்ாதவன் கடவுளை அறியான். அன்பே கடவுள் ஆதலின்.

மனிதன் உணவினால் மட்டுமே வாழ்பவனல்லன். அவனுக்கு வாழ்வு தருவது கடவுள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமாகும். கி உண்டாலும், பருகினாலும் எதைச் செய்தாலும்

எல்லாவற்றையும் இறைவனுக்குப் புகழுண்டாகுமாறு செய்க. - கி