பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 61

அறுத்தேன் ஆர்வச்செற் றம்மயை தம்மை மனத்

தகற்றி வெறுத்தேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர்

- மேயவனே. - திருமங்கையாழ்வார் பொய் வண்ண மனத்தகற்றிப் புலனைந்தும் செல

- - வைத்து மெய்வண்ண நினைத்தவர்க்கு மெய்ந்நின்ற

வித்தகனை மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரத

கத்தின் அவ்வண்ண வண்ணனை யான் கண்டது.தென்

னரங்கத்தே. -தொண்டரடிப்பொடியாழ்வார்

அறிவென்னுந் தாள்கொளுவி ஐம்புலனுந் தம்மிற் செறிவென்னுந் திண்கதவஞ் செம்மி-மறையென்னும் நன்கோதி நன்குணர்வார் காண்பரே - நாடோறும்

பைங்கோத வண்ணன் படி. - பேயாழ்வார்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந் தம்முயிர்போ

லெண்ணியுள்ளே

ஒத்துரிமையுடைய வராயு வக்கின்றார்

யாவரவருளந்தான்் சுத்த

சித்துருவா யெம் பெருமானடம் புரியு மிடமென

நான் தெரிந்தேனந்த வித்தகர் தமடிக் கேவல் புரிந்திடவென் சிந்தை

மிக விழைந்ததாலோ. ^

-இராமலிங்கசுவாமிகள்

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போடுருகி அகங்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்த வொண்ணாதே.

- திருமூலர்