பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் t;3

அலகிலர விளையாட்டுடையார் எவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே. - கம்பர்

பொருளாகக் கண்ட பொருள் எவைக்கும்

முதற் பொருளாகிப் போதமாகித் தெருளாகிக் கருமும் அன்பர் மிடி தீரப்

பருகவந்த செழுந்தேனாகி அருளானோர்க்கு அகம்புறம் என்ற உன்னத

பூரண ஆனந்தமாகி இருள்தீர விளங்கு பொருள்யாது அந்தப் பொருளினையே இறைஞ்சி நிற்பாம்.

- தாயுமானவர்

  • பூதபெளதிகங்க ளாய

புவனகோ சரங்கட்கெல்லாம் ஆதியாய் முதுமூலத்துக்கு

அநாதியாய் அகண்டா கார சோதியாய் விளங்கி நிற்கும் தூயசை தந்ய வாழ்வைக் காதலாய்ப் பரவி நாளும்

கருத்தினுள் இருத்தி வாழ்வாம்

  • திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்

தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த

மருவினும் மருவாய் அணுவினுக் கணுவாய்

மதித்திடாப் பேரொளி அனைத்தும்

பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்

பூதலத் துறைந்த பல்லுயிரின்

கருவினும் கருவாய்ப் பெருந்தவம் புரிந்த

கருத்தனைப் பொருத்துதல் கருத்தே. இ

  • ஆண்டவனே, நீர் ஒருவரே, நீரே பற் பலவாய்த்

தோன்றுகிறீர். w