பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

Yor

. Yor

Yor

Y

சர்வ சமயச் சிந்தனைகள்

தன்னல எண்ணங்களை மனத்துள் புகாதபடி தடுக்க முயல்வதே தன்னலமின்மை யாகும். தா

தாவோ * தாவோ என்பது நன்னெறி, அதைச் சிந்திப்போர் மனத்தில் அவா எழாது. அவாவின்மை அமைதி தரும்.

தியானம் மெளனமாய்த் தியானித்தால் மனம் கலங்காநிலை பெறும். & தியானத்தின் மூலம் சிந்தையைத் தூய்மை செய்பவன் துன்பக் கடலைக் கடக்கும் கப்பலாவான். ச

திருப்தி நீ எத்தகையவனோ, உன்னிடம் யாதுளதோ

இரண்டிலும் திருப்தியுற்றால் எவரும் உன்னைக் கெடுக்க முடியாது. தா திருப்தியும் அடக்கமும் குண்டலங்கள், சுயமரியாதை கமண்டலம், தியானம் திருநீறு, உடலே. காசாயம், பக்தியே ஊன்றுகோல். - செ எந்த நிலையிலிருப்பினும் திருப்தியாக இருக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். கி

தீமை - தீமையை, உனக்கு உண்டான நோயாகக் கருதி அதற் குரிய சிகிச்சையைச் செய். அப்பொழுது மக்கள் அல்

- வழியை விட்டு விடுவர். ●

-உன் சகோதரன் உனக்குத் தீமை செய்தால் அவனைக் கண்டிப்பாய். அவன், கழிவிரக்கம் கொண்டால்