பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8 மிளகு சம்பா மிகவும் நல்லது-பசியைத் தூண்டும்-- பலவித ரோகங்களுக்கு நல்லது. பச்சரிசி பத்தியத்திற்கு உதவாது, கொஞ்சம் வாய்வு பகார்க்கம் என்பர்; ஆல்ை நல்ல பலம் கரும்-பித்த எரிச்சலே நீக்கும். புழுங்கல் அரிசி பத்தியத்திற்கு உதவும் - ஆனல் அவ்வளவு பலம் தராது. பழய அரிசி நோயாளிகளுக்கு உதவும்-குளிர்ச்சி பதார்த்தம். . புனர்ப்பாகம் இரண்டு முறை வடிக்கப்பட்ட அரிசி -நோயாளிகளுக்கு நல்லது. வடிகஞ்சி கண் நோய்க்கும், விழிச் சிவப்புக்கும், ஒத்தடமிட உதவும். நெற் பொறி உடம்பிற்கு நல்லுணவாம். அரிசி அவல் சீதபேதிக்குக் கொடுக்க நலமாம். நெய் கலந்த அன்னம விருக்கர்களுக்கு நல்லது.-- விழிக்குக் குளிர்ச்சியை யுண்டாக்கும். தயிர்ச் சாதம் (கதியோகனம்) - நல்லது; ஆல்ை ஜீரணமாக கொஞ்ச காலம் அதிகமாகப் பிடிக்கும். மோர் சாதம் மிகவும் கல்லது, பித்தம், மேக மூக்கி ரம், பாண்டு இவைகளை கேகும்-ஆல்ை ரணங்களுககு ஆகாது, சீழ் பிடிக்கச் செய்யும். கடுகு சாதம் (கடுகோகனம்) வாத தோஷத்தையும், சிலேஷ்ம கோஷத்தையும் நீக்கும். மிளகு சாதம் (மிளகோகனம்) நல்லது - பசியைத் அாண்டும். நீராகாரம் அரிசித் கண்ணி ரால் செய்யப்பட்டதுஉடம்புக்கு நல்லது, காலேயில் புசித் கால் பித்தத்தை நீக்கும்-பசியை அதிகரிக்கும்.