பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45 யடக்கும் - கலேவலி, பல்நோய் இவைகளே குணப் படுத்தும்-நீர்ப் பையிலுள்ள சிறு கற்களே வெளிப் படுத்தும். சீமை முள்ளங்கி ஜீரணகாலம் 2-மணி. முள்ளங்கிக் கிழங்கை பச்சையாகப் புசிக்கலாம்பசியை உண்டு பண்ணும்-உணவை செரிக்கச் செய் யும். இதில் (ஏ) (பி) (கி) உயிர்சத்துகள் இருக் கின்றன. மஞ்சள் முள்ளாங்கி-நல்ல உணவு (ஏ) உயிர்சத்துடை யது. கல் ஈரலுக்கு நல்லது. காமாலையை குணப் படுத் தும். சிகப்பு முள்ளங்கி-(Carrot) நல்ல உணவுப் பொருள் - கொஞ்சம் நீரைப் பெருக்கும்-3 மணிமுதல் 4 மணி வரையில் ஜீரண காலம். முன்னைக் கீரை-பசியைத் துண்டும் வாய்வை அகற் அறும் - பலம்தரும். ஆனல் காப்பான் நோயாளிகள் புசிக்கலாகாது. வாதரோகிகள் உபயோகிக்கலாம் - கபத்தை உண்டாக்கும். முளைக் கீரை-நல்ல பதார்த்தம் - கோயாளிகளும், முதிய வர்களுங்கூட சாப்பிடலாம்-காசத்திற்கு நல்லதுபசியை விர்த்திசெய்யும். மொச்சைக் காய்-அசுத்த பதார்த்தம் - கிரிதோஷங் களையும் அதிகப்படுத்தும். மொச்சைக்கொட்டை-திரிதோஷங்களையும் விளக்கும் -வாய்வு பதார்த்தம்-நல்லதல்ல. ரோஜாப் பூ-குளிர்ச்சி பதார்த்தம்-இதன் இதழ்களே ஆய்ந்து, காப்பித் துளுக்கு பதிலாக, காப்பியைப் போல் சாப்பிடலாம்; மலத்தை இளகச் செய்யும். வங்கரவள்ளேக் கீரை-வாத நோய்க்கு நல்லது - சிக்கிய மலத்தை இளகச் செய்யும், குடல் சுத்தமாம். வசம்பு-சூலேநோய், சொறி, சிரங்கு, முறைக் காய்ச்சல்இவைகளைக் குணப்படுத்தும் - வசம்பின் கஷாயம் 12