பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இந்த அடிப்படையில் அமைந்தனவே. எனவேதான் அத் தகைய மாயா மரபில் வந்த சிறந்த இலக்கியப் புலவராகிய சாத்தனரும் உலகம் திரியா ஒங்குயர் விழுற்சீர் என்று தம் நூலைத் தொடங்குகிருர். இந்த மரபில் பின்னரும் எத்தனை யோ வாழும் புலவர்கள் வந்துள்ளன்ர். இறைவனும் 'உலகெலாம்' என்றே அடி எடுத்துக் கொடுத்தான் என்பது வரலாறு. உலகம் வாழ சாாத்தனர் தம் உலகு மற்றவை போன்று முதலடி யோடு முடியாது. முதற்காதையின் ஈற்றடிகளோடும்: நூலின் ஈற்றடி களோடும், முடிந்துநின்று, நூல் எழுதற்கு அடிப்படைக் காரணமாகிய சமயச் சமுதாய உண்மை களை விளக்குகின்றது. 'உலக பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி அணிவிழா அறைந்தனன்" என்று முதற்காதையோடும், 'உலகம் பவத்திற மறுகெனப் பாவை நோற்றனள்" –30/264 என்று நூலொடும் உலகம் இயைந்து, உலகில் பசி, பிணி பகையற்று வளமெலாம் பெறவும் அணிவிழா சிறக்கவும் அமைவதோடு, உலகம் பவத்திற மற்றுச் செம்மை நெறியிலும் திறக்க வேண்டும் என்ற உணர்வில் சாத்தனர் தம் சாகாக் கவிதையை யாத்துள்ளார் இந்த இரு தொடர் களின் அடிப்படையிலேதான் அவர்தம் இலக்கிய மட்டு மன்றி, அவர்காட்டவந்த சமயநெறியும் அந்நெறிவாழ வழி