பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 "கெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும் வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து உள்ளுரு எழுதா வெள்ளிடை வாயிலும்' 6/40–43 எனக் காட்டுகிருர். இத்தகைய பேரூரில் அமைந்த கோயில்களையும் கோட்டங்களையும் வெவ்வேறு வகை களில் அடுக்கி அடுக்கிக் காட்டுகிருர் சாத்தனர். கோட்டமும் மன்றங்களும் இத்தகைய பெருநகரில் உள்ள சக்கரவாள கோட்டத் தில் வாகை மன்றம், வெள்ளில் மன்றம், வன்னி மன்றம், இரத்தின மன்றம், வெள்ளிடைமன்றம் முதலிய மன்றங்கள் அவ்வம் மரங்களை அதிகமாகக் கொண்டு இருந்தன எனக் காட்டுகின் ருர், சுடுகாட்டில் இத்தகைய மன்றங்கள் இருப்பது மட்டுமின்றி, செம்மை நலஞ்சான்ற இடங்களில் நன்மன்றங்கள் பல இருப்பதையும் அங்கங்கே சாத்தனர் காட்டுகின்றர். உலக அறவி போன்ற அறம் வளர்க்கும் பெருமன்றங்களும் பட்டி மண்டபம் போன்ற அறிவு வளர்க்கும் பெருமன்றங்களும் பூம்புகார் நகரில் இருந்தன எனக் காட்டுகிருர் இளங்கோ வடிகளும். LIIT 60)6) | மன்றங்களிலும் கோட்டங்களிலும் பல்வேறு வகைத் து.ான்கள் நிறுத்திவைக்கப் பெற்றன என அறிகின் ருேம். அவற்றுள் பலவகை உருவங்கள் செதுக்கப்பெற்றிருந்தன போலும்.அத்துண் உருவங்கள்-கத்திற் பாவையர்-மணி மேகலையில் பெரும்பங்கு கொள்கின்றனர். மனிதன் நிலை நெடுங்காலத்து அறவோரும் அறிஞரும் உயிரில் பொருள் களைக் காட்டி, அவை பேசுவன போன்று பல உண்மை களைக் காட்டித் திருத்த முயல்வர். நன்றிகெட்ட மனிதனைப் பார்த்து ஒளவையார் "தளரா வளர்தெங்கு, தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் உனக்கு உதவி செய்