பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

55



சங்தேகப் பிராணிகளின் சஞ்சலம். மிலானுக்கு மரணசாசனம், ரோமில் தீ, நேபிள்ஸுக்குத் தலைவலி,” இப் படி ப் பேசுகின்றனர் சுதந்திரப்பிரியர்கள். " நமக்கேனடா இந்தத் தொல்லை? லட்சத்தில் காம் ஒன்று. இது பெற்றோர்கள், சுற்றத்கார், நண்பர்கள் வருத்தம். முன்னே மின்னல் இப்போது இடி, இறுதியில் மழை, இதுபோன்ற உயா - ல் கடந்தவண்ணமிருக்க கடையைக் கட்டிவட்டான். சங்கேகப்பட்டவர்கள் சிறையிலடைக்கப்படனர். நாட்டுக்கு நாடு காவியோடிக்கொண்டிருந்த தாதுவர்கள் கொரில்லாப் படைகளால் கொல்லப் பட்டனர்.

நெப்போலியன் பிறப்பிடம்

இந்த உள்நாட்டு அமளியிலேயே ஒரு தீவையடைந்துவிட்டான் மாஜினி. கடலில் மிதக்கும் பல தீவுகளைப்போன்றதல்ல அந்தத் தீவு. கண்டோர் குலேகடுங்க அகில ஐரோப்பாவையும், மற்றும் பல நாடுகளையும் கன் காலடியில் மிதித்த வீர நெப்போலி யனை ஈன்றெடுத்த காச்சி காத்தீவு ஆம். கார்சிக் என்றவுடன் குலடுக்கம் கொள்ளும் பல காடு கள். பத்துக் கார்சிகாகாரர் சேர்ந்தாலும், ஒரு பிரஞ்சுக்காரனுக்கு இணையாகமாட்டான் என்று தன்னேடு படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் வேடிக்கையாகச் சொல்ல பத்துப் பிரஞ்சுக் காார் சேர்ந்தாலும் ஒரு கார்சிகாத் தீவுக்கார அக்கு இணையாகமாட்டான், வேண்டுமானால் பலப்