பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

79


கேட்கும் வாயால், மக்களுக்குக் கட்டளை காலம் ஓர் உருப்படாத கசடு, எதையும் எளிதில் மாற்றியமைக்கும் ஆற்றலுடையது. தேர்தலில் வெற்றி. எதிர்த்து நின்றவன் மண்ணைக் கெளவி இத்தாலியை விட்டே ஓடிவிட்டான், பதவி வந்தவுடன் மகுடிக்கு அடங்கும் பாம்பாய் விடவில்லை மாஜினி, மாஜினியின் ம ர ண த ண் டனையை எதிர்த்து கிளர்ச்சி செய்த மக்களே, அவனைப் பாராளுமன்றத் தலைவனாக்கினார்கள். அவர்கள் அன்பால் அவனுக்களித்த வெகுமதி என்றாலும் அவன் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் ? அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளும் உரிமையை எவனும் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்த பிறகே அந்தப் பதனியில் அமரலாம் என்றிருந்த சட்டங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் தலைவணங்க மறுத்துவிட்டான்.

மறுப்பு

சடங்கு என்றனர் மக்கள். ம ன் ன ன் மக்களேயாழ்வதும், அ டங் கா த மனிதர்களுக்கு மரண தண்டனையளிப்பதும் சம்பிரதாயம் சட்டம் சடங்கு என்றுதான் இதுவரை சாதித்து வந்தனர் மன்னர்கள். அதை நாம் ஏற்றுக் கொண்டோமா? ' என்று கேட்டுச்சந்திக்கும்படித் தூண்டினான் மக்களை மாஜினி, ஆம், அதுவும் உண்மைதான் என்று: தலையாட்டினர் மக்கள். ஆகவே அந்தப்பதவியை எந்த மக்கள் தன் குரலுக்கு ஏகக்குரலை எழுப்பினார்களோ, எந்த மக்கள் தான் எழுதிய ஒரே வரி