பக்கம்:சாவி-85.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 யோசிக்காமல், ஆமாமாம். எம்.பி.கிருஷ்ணசாமி அப்போ அந்தத் தொகுதியில் போட்டியிட்டார் என்று அவர் சொன்ன போது அவரது நினைவாற்றல் என்னை வியக்க வைத்தது. காமராஜருடன் அவ்வளவு நேரம் பேசுகின்ற அந்த அரிய வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் சாவி அவர்கள்தான். வாழ்க்கையில் நான் மறக்க முடியாத வாய்ப்பு அது." 172

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/190&oldid=824532" இலிருந்து மீள்விக்கப்பட்டது