பக்கம்:சாவி-85.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சாலையில் நடப்போம். சாவியும் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவராதலால் காலையிலும் மாலையிலும் என்னுடன் வாக்கிங் போவது அவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சாவி சிறந்த தேச பக்தர், நல்ல ரசிகர், பழகுதற்கினிய நண்பர். நகைச்சுவையோடு பேசுவார். அவர் என் நண்பர் குழாமில் ஒருவராக இருப்பது எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.' 193

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/211&oldid=824580" இலிருந்து மீள்விக்கப்பட்டது