பக்கம்:சாவி-85.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சொல்லாமல் இருந்தது திரு.பாலு அவர்களுக்கு வருத்தத்தை அளித்திருக்க வேண்டும். ஆயினும் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பின்னர் எல்லாம் தீர்மானமாகத் தெரிந்த பிறகே திரு. பாலு அவர்களைப் பார்த்து தன் முடிவைத் தெரிவித்தார் சாவி. சாவியிடம் பாலு அவர்களுக்கு நிறைந்த அன்பு இருந்த போதிலும், 'ஏன் போகிறீர்கள்?’ என்று கேட்கவில்லை. எந்த ரியாக்ஷனையும் வெளிக்காட்டிக் கொள்ளவுமில்லை. ரொம்ப மகிழ்ச்சி என்று மட்டும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். 206

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/224&oldid=824609" இலிருந்து மீள்விக்கப்பட்டது