பக்கம்:சாவி-85.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 "இந்த அனுபவத்தை நான் சொன்னால் நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால் நான் இந்தக் காட்சியை அன்று பார்த்தது சத்தியம். இப்போது அதை நினைத்தாலும் புல்லரிக்கிறது. ஒரு வேளை என் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து அந்த விநாயகர் 'நீ பிற்காலத்தில் பத்திரிகை ஆசிரியராகப் புகழ் பெறுவாய்' என்று என் முன் நடனமாடி குறிப்பாய்க் காட்டினார்ோ என்று கூட எனக்குத் தோன்றுவதுண்டு' என்கிறார் சாவி. விசுவநாதன் எழுதிய முதல் கதைக்குப் பெயர்: மெளனப் பிள்ளையார், 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/34&oldid=824815" இலிருந்து மீள்விக்கப்பட்டது