பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எஇணங்கன் 19.

அடிப்படிை இந்த அடிக்கி வைக்கும் பழக்கமே! நரம்பு நோய்களுக்கும் காரணம்: இதுவே! * உணர்வி அழுத்தம் அடக்கப்பட்ட உணர்ச்சிகள் மீண்டும் வ்ேறு உருவத்தில் வந்து மனதை துன்புறுத்திக் கொண்டே இருக்கும் தனம் இதனை ஆங்கிலத்தில் oBSESSION என்று கூறுகிறார்கள்.

  • ஈடிப்பஸ் கிலை இரண்டு வயது குழந்தை பையனாக இருந்தால் தன் தாயையும், பெண்ணானால் தனது தத்தை யையும் அன்புக் குரியவராகத் தேர்ந்தெடுக்கும் குணம்: இந்த் மனோபாவமே பின்நாளில் காதலாக மாறுதல் அடிை. ன்ெறது. ஆங்கிலம் இதனை OEDIPAs STUATION என்று பெயரிட்டுள்ளது. * ஈடிப்பஸ் காம்ப்ளக்ஸ் : இந்த குணம் அல்லது மனோ பாவம் சில நேரங்களில் சிக்கலையும் உருவாக்கிவிடும். எடுத்துக்காட்டிாக, ஒரு பையன் தன்து. தாயினிடத்தில் அன்பு கொண்டிபோது, அவனது.மனம் வளர்ச்சி அடையா மல், அதுவே மனதில் வேரூன்றி உறுத்தலை ஏற்படுத் தலாம். - ... "

இந்தஉறுத்தலின் உள்வினைவு. அவனது தந்தையி_. விரோத்த்தை வினைவிக்கும்; அதனால், மனதில் ஏற்படுக் குற்ற உணர்ச்சியை அடக்க நினைக்கும் போது பல வித

மான வளர்ச்சிக் கோளாறுகள் உண்டாகும்.

இது போன்ற மன நிலையில் உளள ஒருவன் மனம் புரிந்து கொள்வதில் வெறுப்படைவான், அப்படியே அவனுக்குத் திருமணமானாலும் சரியான குடும் வாழ்க்கை நடத்த முடியாமல் திணறிவான். திண்டாட்டம் கோடு வான் பலவிதமான் மன நோய்களுக்கு ஈஸ்டிஸ்ே காம்ப்ளெக் 0EDIPus ceMPLExசும் ஒரு காரண்மாகும்.

  • ஒரல் காரெக்டர் : உண்தைத் தவிர வேறு;

፵፰ உணர்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில்