பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் 21

  • துன்பத்துள் இன்பம் இன்த்துன் இகி:த் கானுவதைத் ஃங்ராய்டு (SADSM) சாடிசக் என்கிறார். வருத்தும் தொடு மோகிகளின் ஒறுப்பு மனோபாவுமே சாடிசம். காதலிக்கும் ஒருத்தியை, அல்லது ஒருவனைத் துன்புறுத்துவதில் காணும் இன்பமே சாடிசமாகும்.
  • உயர்வழிப்படுத்துதல் விரும்பக் கூடாத ஒர் ஆசையை, வேறு இருவத்தில் வழிகாற்றுவது. அதனால், அத்தி ஆசையை உயர்வுபடுத்துவது,

எடுத்துக்காட்டாக், தகாத ஒரு காம இச்சையை, அல்லது மோக ஆசையை, இச்சைக்காகத் துடிக்கும்.கி சக்தியை, இலை அல்லது சக்திவில் ஈடு படுத்தி உயர்வழின் படுத்துவதாகும். இது மிருக உணர்ச்சியின் ஆவேசமாகும். இப்படி உயர்வழிப்படுத்துவதால் தான்், கலையும், ஆறிவியல் வளர்ச்சிகளும் உருவாகுகின்றன என்பது கிக்மன்ட் ப்ராய்டின் மகத்தான் முடிவாகும்.

  • தீவிர தன் முனைப்பு : மனச்சாட்சி ஈகோ எனும் தன் முனைப்பு அல்லது பண்பாட்டுணரிச்சியின் ஒரு காகம் மனிதனின் நடத்தையைச் சீtதுக்கிப் பார்க்கும் நீதிபதி போலிருந்து பணியாற்றுகின்றது. சூப்பரி ஈகோ அல்லது தீவிர தன் முனைப்பு என்றும் கூறலாம். இது மன சாட்சியே! -
  • கனவிலி : இந்த டினோபாவம், உள்மனம், உணர்ச்சி, ஆசை நின்ைவு போன்ற வற்றில் மனிதனுக்கே தெரியாமல், புர்யாமல் இயங்கும் ஒர் உன்னைக் கூறுகாடே!

மேற்கண்டவாறு, சிமேண்ட் ப்ராய்டு மனிதனிடம் ஒடுக்கமாயுள்ள, மறைந்துள்ன், மர்மக்குண நலன்களைமன இயல்புத் துறையில் ஆய்வு செய்து, நமக்கு விளக்கிய அற்புத மோமேதையாக அவர் திகழ்ந்துள்ளார்.