பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認線 இத்மன்ம் பிராய்டின்

இந்த மயக்கம் அவருக்கு இதற்கு முன்பு இரண்டு மூன்று முறைகள் வத்துள்ளன. ஆனால், இதற்கு என்ன காரணம்: நோய் நொடி ஏதுமில்லை; உடற்கோளாறு ஒன்றுமில்லை; பிறகு ஏன் உடல் சம்பந்தமான இந்த அறிகுதிகள்?

இவ்வாறு ஃப்ராய்டு தனது உடலைத் தான்ே சோதித்துப் பார்த்தார். உடலைக் கூறுகோடும் மருத்துவக் கலையை விட, தரம்பு சம்பந்தமான ஆராய்ச்சியிலே அவர் அதிகக் கவனம் செலுத்தினார்.

டாக்டர் ஹான்சன் என்பவர், ஒரு மனிதனை ஆதிப்ளைடிசம் செய்து, மயக்கம் உண்டாக்குவதைப் ப்ராய்டு பார்த்தார். அந்த மனிதனின் உடலில் மாற்றம் உண்டாவதையும் அவர் கவனித்தார். இதயத் துடிப்பும், மூச்க விடும் வேகமும் மாறுதல் அடைந்தன.

ஆதிப்ாைடிசம் என்ற மயக்குக் கலையைக் செய்பவர், வாயால் சொன்னவுடன், மற்றவன் உடலில் மாறுதல் உண்டா ஆசியம் என்ன?

ஆப்படியானால், மனிதனுடைய நரம்பு அம்ை. புககும் உடலில் ஏற்பட்ட மாறுபாட்டிற்கும் ஏதோ தொடர்பு இருத்திாக வேண்டும் என்று ஃப்ராய்டு சிந்தித்தார்.

தவணைகள், மீன்கள், பறவைகள் முதலியவற்றின் தரம்பiைப்பு ரகசியங்கனையும் ஆராய்ந்தார். இந்த ஆராய்சின் பின்னால் அவ்ருக்கு மனித உடலமைப்பு கனின் ரகசியங்கினை அறிவதற்குப் பயன்பட்டது.

தர்ல்பு அமைப்புத் தொடர்புகளைப் பற்றி ஆவரி பேசிய பேச்சு, எழுதிய ஆய்வு, உழைத்த உழைப்பு அனைத் தையும் கண்ட மறற விஞ்ஞானிகள், பேராசிரியர் ப்ரக்குக்கு உதவியானராகப் ப்ராய்டுதான்் நியமிக்கப் படுவார் என்று பல்கலைக் கழகமே நம்பியது.