பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கன் 2?

இந்த நேரத்தில் ப்ராய்டுவின் தங்கை அன்னாவுக்குக்எலிபெர்னேஸ் என்ற யூத வாலிபனுக்கும் திருமணம் உறுதி செய்யப் கட்டது. இந்த யூதனுக்கு இரு சகோதரிகள் ஒருத்தி மின்னர், மற்றவள் மார்த்தா இந்த மார்த்தாவின் கிழகு, தோற்றம், பேச்சு, நடையுடை பாவனை, பழன்ன வழக்க நயம் அனைத்தும் ஃப்ராய்டுக்குப் பிடித்து விட்டி தால் அவளைத் திருமணம் புரிய எண்ணினார்:

வீயன்ன்ா பல்கலைக் கழகத்து உதவி பேராசிரியர் பணி கிடைத்ததும் மார்த்தாவை மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டி மிட்டார் ஃப்ராய்டு ஆனால், ஆதன் என்பு தால் அந்த வேலை அவருக்குக் கிடைக்காமல் போல்வே. தனது திருமணத்தைத் தள்ளிப் போட்டபடியே ஆராய்ச்சி யில் கவனம் செலுத்தினார். பெற்றோர் தங்கையின் திருமணத்தை மட்டும் நடத்தினார்கள்.

பேராசிரியர் ப்ரக்கிடம், ப்ராய்டு கற்றக் கல்வியானது. நரம்பு சம்பந்தமான நோய்களை மிகக்கூர்மையாக அறிந்து ணரும் வாய்ப்பாக இருந்தது. அதே நேரத்தில், ஒரு நோயின் சாத்ாரண அறிகுறிகளில் இருந்தே மினத்திறமை யால் அது என்ன வகையான நோய் என்று கண்டு பிடித்துக் கூற முடியும் என்ற புகழ் அவருக்கு உருவானது. இதிலிருந்து இவர் ஒர் ஆய்வு ஆறிஞரானார்!

எடுத்துக் காட்டிாக மரணப் படுக்கையில் ஒருவன் கிடந்தான்்; அவனது உடலை சோதித்துக் கூறிட டாக்டர் களால் முடியவில்லை. நோயாளியின் அல் ஈறுகளிலே தொட்டால் ரத்தம் வந்தது.

இந்த நோயாளியை ஃப்ராய்டு சோதித்தார். நோயாளிக் துச் சரியான உ. சவு இல்லாததால் உடல் தசை இழைகள் எல்லாம் வலுவிழந்து விட்டன. இதற்கு அடையானமாக அவனது மூளை அறைப் பிரிவுகளிலே ரத்தம் கசிந்திருக்கும். அதனால் இந்த நோய் ஸ்கர்வி assiogy a, a 3raig, Scorbutic Cerebras Hemorrhage கேஸ் என்றார்.