பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் 皺

இந்த பாதிரி நோய்களுக்கு ஹிஸ்டீரியா" Hysteria மன நோய், அல்லது வாதோன் மாதம், அல்லது மூர்ச்சை நோய் என்ற பேயர்கன் ஆப்போது வழங்கி இந்தன.

மனிதனின் நினைப்புகளால் இந்த நோய் உண்டா கிறது. உடல் கோளாறால் இது உருவாவதில்லை என்ற எஇணம் அப்போது உலவி வந்ததால், இவ்வாறு வரும் நோயாளிகளுக்கு பொதுவாக ஒரே வகையான மருந்து மிக்சரைக் கொஇேது அனுப்புவது வழக்கம். குடிப்பதற்கு அந்த மருந்து மிக்சர், காரம் இனிப்புமாக இருக்குமே தவிர, வேறு மாறுதலேதும் ஏற்படாது.

கை கால் செயலற்று வீழ்ந்து போவது, உடலு றுப்புகள் எதிர்பாராமல் படபடப்பது, பிரமை ஏற்பட்டு ஆப்படியே மரம்போல நின்று, விடுவது, தலை சுற்றுவது, மயக்கம் வருவது மேல் மூச்சு வாங்குவது, இவற்றால், பார்வை, ருசி, நாற்றம், வாசனை, ஒலி, ஸ்பரிசம் ஆகிய ஐம்புலன் உணர்ச்சிகள் தெரியாமல் போய் விடுகின்றன.

இது போன்ற பலவகையான நோய்கள் எல்லாம், உடலில் எந்தவிதக் கோளாறுகளும் இல்லாமல் ஏற்படு மானால், அதற்குக் காரணம் ஏதாவது இருக்க வேன் டிாமா? எப்படி இந்த நோய்கள் வரும் எவ்விதக் காரணமும் இல்லாமல் ஃப்ராய்டு இவற்றை எல்லர் சிந்தித்தார்:

நோயாளிகள் கை கால்கள் இழுத்துக் கொள்ள: தலைக்கணம், மாபுேத்துடிப்புக்கள் பற்றி அவர்கள் கூறியன வற்றை எல்லாம் கவனமாகக் கேட்டு ஆராய்ந்தார்!

உண்மையான நோயாளிகள் துன்பப்டுைகிறான்ேம் இவர்களுடைய நோயின் காரணங்கனோ, ஆதன் விசித்திதழ் குணங்களோ புரியவில்லையே என்ற ஆர்ைத்திதாஜ் ஃப்ராய்டுக்கு ஏற்பக்கது: