பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்க: இேன்ஜித்தும் என்னங்கள் 德籍

இஷ்வாறாக, ஆவள் இங்ணாடிச அபிக்கத்தில் இருந்த ாேது தனது மனதிலுள்ள பள்ரங்கனைக் கொஞ்சம் கொஞ்சமாக கூாக்டரிடம் இறக்கி வைத்தாள். அன்றிலி துந்து அவளது மனநோய்கள் ஒவ்வொன்றாக நீங்கின.

கழையபடி அவள் எதையும் பேசவும், ாேர்க்கவும் சக்தி பெற்றாள். கை கால்கன் ஆதைந்து அவனது உங்க லும் முன்பிருந்ததுபோல வலுவுடன் செயல் புரிந்தது

இவற்றை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொன்டி ருந்த டாக்டர் ஃப்ராய்டு மிகுந்த வியப்பி வாழ்ந்து, இந்த செய்தியை இவ்வளவு காலமாக ஏன் மன்றத்து வைத்தி குந்தீர்கள்? இது புதிய கண்டுபிடிப்பாயிற்றே! என்று ஆவரைக் கேட்டார்.

ஒரு திகழ்ச்சியை வைத்துக் கொண்டு உலகத்தில் பேச முடியாது அல்லவா? என்றார் டாக்டிரி ப்ரூகரி,

ஃப்ராய்டு இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து தன் னிடம் வரும் நோயாளிகளைக் கவனமாக அதே முறை பால் சிகிச்சைச் செய்து கொண்டே இருந்தார்.

5. தகாத காமத்தை மறைத்தால்,

டற் கூறுகள் கெட்டே போகும்!

டாக்டர் ஃப்ராய்டுவிடம் இது போன்ற இரண்டு நோயாளிகள் சிக்கினார்கள். அவற்றில் ஒருத்தி குழந்தை கனைக் கண்காணித்து தக்க உதவிகனைச் செய்து பாது காக்கும் ஆயா; வேலைக்காரப் பென்.

அவள் மூக்கில் எப்போதும் நீர் வடிந்து கொண்டிே இருக்கும், சமையல் செய்து கொண்டிருக்கும்போது கரிந்து கொண்டிருக்கும் வாசனையை மட்டுமே அறியும் சக்தி உடையவளே தவிர, வேறு வாசனை எதுவும் உணர முடியாதவள்:

கி. 27-3