பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மே:ேஇத்தும் என்னங்கள் 43

அத்தன் பெண் இடுக்கிட்டிான்! பிறகு, "ஆமாம்" என்றாள். ஆப்படியானால், முதலில் அதை ஏன் என்னிடம் கூறாமல் மறைத்தாய்? என்றார்.

'ஆது. எனக்கே புரியவில்லை. அவர் காதல் தான்் தெரிந்தது போன் காட்டிக் கொள்ள விரும்பவில்லை: ஒன்தான்்.

தெரிந்து கொள்வதில் உனக்கு என்ன தட்டம்? என்றார். வேறு என்ன நட்டிக் அவர் என் முதலாளி நான் வேலைக்காரி. என்னைப் பற்றி அவர் ஆப்படி நினைத்திருப்பாரா? என்ற எண்ணம்தான்்" என்றான்.

அேலைக்காரியின் இந்த எண்ணத்தை டிரக்கt அறிந்து கொள்ள :லநான் கஷ்டப்பட்டினர். இந்தப் பிரச்னையில் ஆள்ை, தன் முதலாளி காதல் விஷயத்தைப் பல நாட்களாக மறைத்து வைத்ததால், அவளுக்கு அது மனநோயாக மாறிவிட்டது.

விஆம்பாத ஒர் என்ணத்தை இப்படி மனதில் மறைத்து வைப்கதை டாக்டர் ஃப்ராய்டு REPRESSION அதாவது மனதுக்குள் அட்க்குதல் என்று :ேயரிட்டார்.

ஒருமனிதன் தனக்கு ஆவிமானம் என்று நினைக்கும் ஓர் எண்ணத்தை மனதுக்குள் மறைத்து வைக்க என்று எண்ணி விடுகிறார்களோ, ஆந்த எண்ணம் எப்படியாவது, என்றாவது வேறு ஓர் உருவத்தில் வெளியாகிவிட முடிகிறது. இப்படியும் வெளியாக முடியாவிட்டால் அது மனநோயாக மாறுகிறது என்ற முடிவுக்கு வந்தார்.

எலிசபெத் என்ற ஒரு பென். அவள் தனது கால்கள் அசைக்கக்கூட முடியாதபடி முடமாகி விட்டவள். பருவம் பெண் ஆவன், பல டாக்டர்களிடம் சிகிச்சைக்காகச்சென்று ஏராளமாகப் பணத்தைச் செலவழித்தவள் அதற்குப்பிறகு கடைசியாக ஃப்ராய்டிடிம் வத்தாள்.