பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி சிக்மன்ட் ப்ராய்டின்

அந்தப் பெண் தனது எண்ணத்தை மூளையிலே இருந்து ப்புறப்படுத்தி விட்டாள். அதனால் ப்ராய்டு அவனைப் பார்த்து, இனிமேல் நீ அந்த எண்ணத்திற்கான வகுத்த தே; தகாத எண்ணத்தை உண்டாக்கி உன் மன தின் ஆற்றத்தை நீ மன்னித்து விட்டாய். இனிமேல் நீ தன்தாக நடப்பாய்; கால்கள் அசைவு முன்பு போலவே ஆமை: என்றார்.

இவ்வாறு ஃப்ராய்டு அவனது மணத்தை தைரியமாக இருக்கத் தூண்டிவிட்டுவிட்டார். அதனால் நடிக்கும் சக்தி கை அவள் மீண்டும் பெற்றுவிட்டிாள்.

அவனது மனதில் அந்த முடியாத தீயண்ைணம் மறை தது கி.த்தவரைதான்். அவன்ை முடமாக்கி வைத்திருக்கும் சக்திகை உடையதாக இருந்தது. அந்த எண்ணம் வெளிப் கட்டு விட்டதும், மனக்கட்டுகள் உடைந்து தாராளமாகி, உடலில் நோய்க்குறிகாட்டும் சக்தியும் நாசன்டவில் கதைத்துபோய் விட்டது.

மனநோய்களது பிரிவுணர்ச்சிகன்ை இவ்வாறு மாமேதை ஃப்ராய்டு, மனிதர் தங்கள் மனதில் உருவான தகாத தீய எண்ணங்கனை மனதுக்குள் அடக்கி, அமுக்கி வைக்க முயலுவதால், மனநோய்களுக்கு உள்ளாகிறார்கள் இான் :ஒ:க் கண்டு வேளியிட்டாரி.

தீய, தகாத எண்ணங்கள் என்பவை, ஆண்-பென் பாலுள்ன ஆல்லது காமம் சம்பந்தமான உணர்ச்சிகனால் உருவானவை என்பதை உணர்ந்தார்.

காதல் சார்பான உணர்ச்சியில்,சமுதாய ஒழுக்கத்திற்கு முரணாக இல்லது தன்ாத ஒழுகத்திற்கு எதிராக அவர்களது உன்னன் ஆசை கொள்ளும்போது, மனதுக்குள் ஒழுக்கத்திற் கும் இடையே ஒரு பெரும் மனப்போராட்டமே ஏற்கட்டு

விடுகிறது.