பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை கேம்இேத்துக் இrங்கள் 然甥

சக்தி இயற்றவர்கன், தன்னிடம் அனைவு கடித்த நம்பிக்கையும், அன்பும் கொண்டதால்தான்், அந்த சதிதி வைப்பெற முடித்தது. என்பதை ஃப்ராப்டு உணர்ந்தார்.

இப்படி மனத்தடிையை வென்றிடும் சக்தி வெற்ற பெண்கள், அவரிடம் ஒரு தந்தையிடம் மகள் காட்டும் அன்பும், பாசமும் உடையவர்களாக மாறிவிட்டார்கள்.

ஆண்களும் அதே அன்வைக்காட்டிய போதிலும், அந்த அன்பு, தந்தைக்கும்-மகனுக்கும் உள்ள அன்பைப் கோல் அன்பும்-மாறுபாடும் காட்டுபவர்களாக இருந்தார்கள்.

இது மாதிரி ஒரு புதிய மாறுதலை நோயாளிகளிடம் உண்டா:ஓத ஃப்ராய்டு 'ஒப்புமை மாற்றம்" அதாவது TRANSFERENCE என்கிறார். தந்தையிடம் கொள்ளும் மண ஒப்புதலை டாக்டரிடமும் கொள்வது தான்் நோயாளி களுக்கும் ஒப்புமை மாற்றமாக அமையும் என்றார்.

இப்போது புதிய ஒர் ஆராய்ச்சியையும் கண்டு பிடித் தார். நோயாளியிடம் திடீரென்று ஏற்பட்டு விட்ட மன. அதிர்ச்சியால் மாத்திரம், மன நோய்களுக்கு அவர்கள் பலி மாகி விடுவதில்லை. அதற்கான ஆரம்பக் காரணம் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாகி இருக்க வேண்டும் என் கிறார்.

முன்பு சமையலறையில் நின்துகொண்டிருக்கும் பேன், அவன் தாயாரின் கடிதம்வர, தாயிடல் போவதா அல்லது காதவித்த முதலாளியின் வீட்டிலேயே இருப்பதா என்ற

தடு மாற்றத்தில் இருந்த போது, சமையலறைப் பொருள் தீயில் கருகிவிட்டதால், தன் முதலாளியைக் காதலிக்கும்

தகாத சிந்தன்ை மனத்துள் புதிைத்து விட முயன்ற ஆடிப்படைக் காரணத்தால் அவள் நோயாளியாகி விட வில்லையா?

ஆதன் காரணம், இன்னும் நீண்ட நாட்களுக்கு முன்ன் தாக, அவளுடைய குழந்தைப் பருவத்திலேயே உருவாகி இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.