பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 59

என்ற துரலையே எழுதி உலகுக்கு முதன் முதல் வழங்கிய வரும் அவர் ஒருவதோன்! இந்த நூல் 1900-ம் ஆன்டில் வெளிவந்தது:

தோப்களுக்குக் காரணமான கிருமிகளைக் கண்டு பிடித்து (பாக்டீரியாக்களை உலகுக்கு உண்ர்த்தியதுபோல நோய்ளுக்குக் காரணமான உணர்ச்சிகனை, அவை கனவு களின் மூலமாக, மறைமுகமாக எப்படி வெளியாகின்றன என்று ஃப்ராய்டு எழுதிய நூல் விளக்கிக் கூறுகின்றது.

இந்த நூல் உலகில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத் தும் என்று நம்பிய ஃராய்டு, இந்த நூலுக்குரிய புகழை நான் பெறாமலே இறந்து கோவேன்" என்று வருத்தம் தோய்ந்த நிலையிலே நன்கர்களுடன் கடிதம் மூலம் உரை பாடினார்.

இந்த புத்தகம் எழுதியதால் என்ன அவருக்கு லாயம் என்றால், தனது உள்மனதிலே இருந்த எல்லாவிதமான, ஆதாவது இனம்புரியா பயம், மயக்கம் வரும் பிரமைத் தன்மை, கோன்ற ஒடி பஸ் க்ாம்ப்ளக்ககள் மறைந்தன. அவர் எந்தவித மனநோயும் ஆற்றவரானா?!

ஒருவனுடிைய மனதுள்ஒடுங்கிக் கிடக்கும் உள்ளுணர்வு கள், மனவிகாரங்கள். நோய்கனாகும். உணர்ச்சிகள் எல் லாம் ஒருவரிடம் வாய் திறந்து கூறி அமைதி பெற்று விட் டாலோ அல்லது மனதை விட்டு நூலாக எழுதிவிட்டாலோ மனம் ஆரோக்கியம் ஆடையும்.

டிாக்டர் ஃப்ராய்டு மனதோளிகளுக்குக் கொடுத்த மருந்தும், சிகிச்சை முறையும் இதுதான்். இதனால் அவரது உள்ளுணர்வுகனை எழுதிய புத்தகத்துள்ளேயே கொட்டி விட்டதால்,அவரது மனநோய்கள் எல்லாமே ஆவரைவிட்டு அகன்றுவிம்கூன.