பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿辑 சிக்மன்ட் ப்ராய்டின்

இவர்களில் சிலரி, வீயன்னா கல்கலையில் யில னே தி டிதை எல்லாம் யின்று, மேற்கொண்டு புதிய அறிவு ஏதாவது பெற முடியுமா என்று அலையும் அறிவு ஜீவி மாணவர்தனாவt! கூட்டம் நாளடைவில் பெருக

ஆரம்பித்தது.

உாக்டர்கள் ரீட்லரி, கஹேன், ப்ரிட்ஸ் விட்டல்ஸ், எட்வர்டு ஹிட்ச்யான், லாச்ஷ், ஆட்டோ ராங்க், வில்லியம் ஸ்டெகல் இப்படியாக டாக்டர்களது எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று.

டிாக்டர் ஸ்டிெசெல் ஃப்ராய்டு கண்டுபிடிப்புகனைப் பத்திப் பத்திரிசைகளிலே எழுதினார். அவரது வீட்டிலே உாரம் ஒருதான்் வகுட்பு நடத்தப்பட்டிது. அவருடைய சருத்துச்சனைப் பின்பற்றிட ஒரு குழு உருவானது.

ஒருநாள் பத்திரிகையில் ஃப்ராய்டு பற்றித் தாக்கி எழுதியவருக்கு வேறொருவர் பதில் தாக்கும் எழுதும் கட்டுரை ஒன்று வெளிவந்தது.

அதை எழுதியர் ஆல்ப்ரெட் என்பவர், அவரை நேரீலே வந்து கார்க்குமாறு ஃப்ராய்டு எழுதிய கடிதத்தைக் ன்ேடு அவரும் வத்து காசீக்கும்போது, ஆவரி நரம்பு சமீபத்தமான ஒரு டாக்டிரி என்று தன்னை அறிமுகப் உஇத்திக் கொண்டிா?.

சுமார் ஐந்தடி உயரமுள்ள அந்த டி.ாக்டரி, நாம் எல்லோரும் உள்ளும் புறமும் நமக்கு ஏற்பட்டிருக்கும் குறைபாடுகனை வேறு விதத்தில் நிறைவேற்றி நிரப்பிக் கொள்ளப் பார்க்கிறோம் என்றார்.

இப்படிக் கூறிய இந்த டாக்டர், தான்் பின்னாளில் ஃப்ராய்டுடன் கருத்து,ழரறுபட்டு, தன்னைக் குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளும் தாழ்வு மனப்பான்ம்ை என்ற தத்துவத்தை கன்டிாக்கியவர் ஆவார்.