பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் என்னங்கள் §§

வந்தவர்கள் அனைவரும்; உலக சைகோ ஆவிைடிகல் அசோசியேஷன்" என்ற பெயரில் சங்கத்தை நிறுவ ஒரு மனதாக ஒட்டளித்தார்கள். அந்தச் சங்கம் இன்றும் அதே நகரில் இயங்கி வருகின்றது,

இந்த சங்கத்தின் செயல்களை உலகம் ஆறிய வேண்டும் என்பதற்காக, “ஜர்னல் ஆஃப் சைக்கோ அனலிசிஸ்" என்ற மாத பத்திரிக்கையும் அதன் சார்பாக வெளி வந்தது.

ஆனால், இந்த சங்கத்தின் திலையான ஆயுள்காலத் தலைவராக, டாக்டர் ஜங்கையே நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை டாக்டர் பொன்சி கொண்டு வந்ததும் மாநாட்டில் குழப்பம் உன் டானது ஃப்ராய்டு :ன் பழைய நண்பர்களே இந்த தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த் தார்கள்.

ஃப்ராய்டு செய்த சமாதான்ம் எடுபடவில்லை, இறுதி யாக, ஜங் இரண்டாண்டுகள் தலைவராக இருந்தால் போதும் என்று அந்த மாநாடு முடிவு கண்டது. இதற். கேற்ப் ஜங் தலைவரானார்.

ஆனால் டாக்டிங்க்ள் ஆட்லர், ஸ்டெல் போன்ற வர்கள் ஜங் தலைமையைக் காரணம் இல்லாமலேயே பொறாமையும் போட்டி, மணிப்பான்மையும் கொண்டு ஆதை எதிர்த்தட்டிகே இருந்தார்கள்.

ஆட்வர், ஏற்கனவே தனது தாழ்வு மனப்பான்மை (INFERIORITY COMPLEX) Gaircrewssou suffugyéâu படியே, வீயன்னாவில் நடந்த ஒரு மாநாட்டில் ஃப்ராய்டு வின் சித்தாந்தங்களைப் பகிரங்கமாகத் தாக்கினார்: விவாதம் கார சாரமாக நடந்தது.

ஆனால், ஆட்லர் சித்தாந்தத்தில் புதிதாக ஒன்று மில்லை என்றும், ஃப்ராய்டின் சித்தாந்தத்தைத் தவறாக