பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சிக்மண்ட் பிராய்டின்


★ மனச்சாட்சி என்பது என்ன? உள்ளத்து உள்ளே உறுத்தும் இந்த உணர்வுக்கு உடலின் ஏதாவது ஓர் உறுப்பு தான் காரணமா? இருளை, தெய்வீக சக்திகள். இதற்கு உண்டா?

★ மனிதன் எதனால் சிந்திக்கிறான்? சிந்திக்கவும், சிந்தித்ததை உணரவும் எப்படி முடிகிறது. அவனால் எந்த உணர்வு அவனுக்குச் சிந்திக்கச் சக்தியைக் கொடுக்கின்றது?

★ சிந்தனை என்பது அவனுன்ளே இருக்கும். ஏதாவது இம் உறுப்பா? இல்லை, கண்ணுக்குத் தெரியாத ஓர் ஆவி வடிவான தெய்வீகசக்தியா?. இல்லை, இயற்கை வழங்கிய கொடையா?

★ ஒரு பொருளைச் சிந்திப்பவன், அந்தச் சிந்தனை மயக்கத்திற்கே சரணடைந்து விடுகிறானே. ஆது ஏன்? என்ன காரணம்? மது சம்பந்தம் ஏதாவது இதற்கு உண்டா அல்லது அந்தராத்மா என்கிறார்களே, அந்த வானவில்லா?

★ சிந்தனை செய்பவனுக்கு அற்புதமான கற்பனைகள் தோன்றுகின்றதே அதெப்படி? இத்தக் கற்பனைகளில் ஏதாவது கடவுள் சக்தி வந்துள்ளதா?, அப்படியான சக்தி என்ன? இதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா ?

★ உள்ளுணர்வே இந்த அம்புதக் கற்பனையை உருவாக்கியதா? அல்லது. இவை உருவாவது எப்படி? ஏன் உருவாகின? எதற்காக உருவாகின?

★ சிலரது சிந்தனைகளில் நிகழ்கால, எதிர்கால அறிவிப்புகள் நடப்பதாக அஞ்சுகிறார்களே-ஏன் அந்த அறிவிப்புகளுக்குப் பிறகு அவை நடந்துள்ள தாகவும் சொல்கிறார்களே - அதன் மர்மம் என்ன - மாயம் என்ன?

★ பின்னால் நடக்கப் போவதை முன் கூட்டியே அறியும் சக்தி முனை என்பதற்கு உண்டா? உண்டு என்று கூறினால், அற்கோது முனை சக்திக்கு கடவுள் சக்தி உண்டா?