பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணக்கள் స్త్రి

ஃப்ராய்டு புற்று நோய்க்கானத் தன்தாடை எலும்பை வெட்டியதால் தினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வரும் மாத்மிருமுறைச் சிகிச்சையின் தொடாநிலை புற்று நோய் வளர்ச்சி!

அவரால் நடிக்க முடியாததால், தள்ளு வண்டிவிலே உட்கார்ந்தவாறே காலத்தைக் கழித்து வரும் சூழ்நிலை. இவற்றுக்கு இடையே சிக்கிய ஃப்ராய்டு, என் ஆஸ்திரியா நாட்டை விட்டு நான் எங்கே போவேன்? இதுதான்் கி விடு' என்று நொந்து கிடித்தார் ஆவர்.

ஆனாலும், ஒரு தைரியம் அவருக்கு அடுகிழவனான நடக்க முடியாத, தள்ளாத கிழவனான என்னை-இட்லர் படிைகள் ஒன்றும் செய்யா என்று நம்பினார்:

நாஜிகளுக்கு யூதன் இனம்தான்் குறிக்கோனே தவிர கிழவனாகுமரனா என்பதல்ல என்பதை அவர்கள் நிரூ பிக்கும் வகையில் ஃப்ராய்டு வீட்டை முற்றுகையிட்டுச் சூழ்ந்து கொண்டிார்கள்.

ஒரு நாள் ஹிட்லரின் புயல் கடிையினர், ஃப்ராய்டு வீட்டினுள் புகுந்தனர் அராஜகம் செய்து வீட்டிை நாச மாக்கினர்; 1500 வில்லிங் கொடு" என்று மிரட்டிக் கேட்ட னர். ஜாவம் ஃப்ராய்டு, தன்னிடம் இருந்த விணம் முழு அதையும் பயந்தபடியே ஆவர்களிடம் கொடுத்துவிட்டிாபி.

ஃப்ரான்சில் அமெரிக்கத் தூதுவராக உள்ள டில்லிம் என்கார் வியன்னா நகர் பறந்தார். இவைரசி மேரி போனபார்ட் ஒடோடி வியன்னா உந்தார். இதற்கிடிை யில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் உடனே இட்லருக் குத் தந்தி கொடுத்தார்!"அடிடா இதுவல்லவா ஆறிவாபி மானம்?. ஃப்ராய்டு விடுதலையா? பெருந்தொகை கொடு என்று நாஜிக்கள் அவரது உயிருக்காக்ப் போராடியவர் கல்வி எல்லாம் கேட்டிார்கன்.