இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
என் தெய்வம்
- அம்மா, அம்மா வருவாயே.
- அன்பாய் முத்தம் தருவாயே.
- அம்மா உன்னைக் கண்டாலே,
- அழுகை ஓடிப் போய்விடுமே.
- பத்து மாதம் சுமந்தாயே.
- பாரில் என்னைப் பெற்ருயே.
- பத்தி யங்கள் காத்தாயே.
- பாடு பட்டு வளர்த்தாயே.
- அம்மா, அம்மா வருவாயே.
- அழகு மிக்க சந்திரனே,
- ஆகா யத்தில் காண்பித்தே,
- அழகு மிக்க சந்திரனே,
11