பக்கம்:சிட்டுக் குருவி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுத்தைக் கற்ற பிறகுதான்,
ஏட்டைப் படித்து அறியலாம்.


பாடு பட்ட பிறகுதான்,
பலனைக் கண்டு மகிழலாம்.

19