பக்கம்:சிட்டுக் குருவி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டு சென்ற தேனினை,
கூட்டில் சேர்த்தல் நிச்சயம்.
கூடு தன்னை மாந்தர்கள்,
குலைத்து விடுதல், நிச்சயம்

அழகு மிக்க கூட்டினை
அழித்து, நல்ல தேனையே
, அடைய வேண்டின் சாகுமே
, ஆயிரம் உயிர், நிச்சயம்!

21