பக்கம்:சிதறல்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 அவன் சிரித்தான் நான் எதையும் மறுக்க விரும்பவில்லை. ,岭 **єтєйт ഭങ്ങഖ് என்ளுேடு இல்லை' என்ற குறை என்னை வாட்டியது. அவள் அப்படித்தான் நினைத்துக் கொள்ளட்டுமே என்று விட்டு வைத்தேன். அவள் என் கலியாணத்திற்கு வரவில்லை. அவள் வாழ்த்தை மட்டும் அனுப்பி இருந்தாள். என் கணவன் என்ைேடு வாழ்ந்து நான் மறுபடியும் குழந்தைகளைப் பெறமுடியும். அவள் தன் கணவனேடு வாழ்ந்தாலும் குழந்தைகளைப் பெறமுடியாது. என் வீட்டில் இரண்டு பைத்தியங்கள் சுற்றிக்கொண். டிருந்தார்கள். ரவியைச் சுற்றி ஆஷா; என்னைச் சுற்றி தாடி. எனக்கு இந்த உலகத்தில் ஏதாவது வேடிக்கை தேவைப்பட்டது. "இவர் ஒரு சினிமா ரசிகர்" என்று அறிமுகம் செய்தேன். "அப்படி என்ருல்' 'முதல் படத்தில் முதல் நாளில் முதல் டிக்கட்டு இவர் தரன்" என்றேன். “ரசனையுள்ள மனிதர்" என்று பாராட்டிள்ை. உன் கணவர்?" "அவருக்குத் திரைப்படமே பிடிக்காது. அதைப்பார்ப் பதால் கெட்டுவிடுவார்களாம்." இது அவள் சொல் லியது.

இவர் அப்படி அல்ல; அதைப் பார்ப்பதால் கெட வில்லை. இவருக்குப் பொழுதுபோக்கு”

தாடி பேசத் தொடங்கின்ை. எனக்கு ஏன் வாழ் கிருேம் என்று தெரிவ்தில்லை. அதற்குத்தான் இந்த திரைப் படங்களைப்ார்க்கிறேன். ரொம்பபேருக்கு ஏன் வாழ் கிருேம் என்பதே தெரிவதில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/104&oldid=825421" இலிருந்து மீள்விக்கப்பட்டது