பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரனார் பூசாவிதி 66

கேளப்பாவயிரவனுஞ் சண்டிகேசன்

கிருபையுள்ள இந்திரனும் கந்தனையுந்தான்் ஆளப்பாவைத்துப்பூ சித்த பின்பு

நலமாக அட்டகெஜம் அட்டநாகம் வாளப்பா அட்டசித்தி அட்டபாலாள்

வரிசையுள் அட்டவக அட்டமூர்த்தி நாளப்பாஇவர்களுட பீசம் போட

நவிலுகிறேன் என்னுடைய தீட்சைபாரே. (12)

பாரடா என்னைப்போலாருஞ் சொல்லார்

பரிவாகச் சொன்னதென்ன குருவே சொல்லும் விரடா காயத்திரிபிராணாயத்தோடு

விதமாகக் கற்பங்கள் கொள்ளும் மார்க்கம் துரடா புவனையுட ஆட்டத்தோடு

சுகமாதீட்சை யொன்று சொன்னேன் பாரு ஆரடா இவ்வளவும் வெளியாய்ச் சொன்னார்.

ஆச்சரியஞ் சித்தர்சொல்ல வில்லைத்தான்ே. (13) தான்ென்ற என்னுரலைப் பார்த்து பீசம்

தப்பாமற் போட்டுநடு கோணத்திற் கேள் வேனென்ற உகாரமிட்டுச்சுழித்துக் கீழே

விதமாகச் சுழித்துசுத்தி வளைத்துக்கொண்டு ஊனென்ற சிங்குவங்கு நாட்டினாக்கால்

உலகமெல்லாம் அப்பனே இதுவேயாச்சு தோனென்ற சத்திசிவ மிகுவே யாச்சு

பதிவாக இதுபோலே பகரலாச்சே, (14)