பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் 71

ஈயடாஅவள்தனக்கு உய்ந்த சேடம் - என்மகனே மிச்சமெல்லாம் உண்டாயாகில் தூயடாகயிலாச தேகமாச்சு -

சுகமாகப் பாங்குபெறக் கொண்டாளையா வாயடா வாங்கென்று மிச்சம் உண்டால்

மருவினதால் சதாசிவத்தின் பூசையாக்சு மாயடா..இனிவேறே பூசையில்லை

மைந்தனே இப்பூசை ஆதியாமே. (27) ஆமப்பாபூசைசெய்து அவள்முன்பே நீயும்

அன்னமொடு பலகாரம் வைத்த பின்பு தாமப்பா சொன்னபடி ஒளித்தான்்காண்

நன்றாகப் புருவமையம் பார்க்கச் சொன்னேன், தாமப்பா நவகோணத் தகடு தன்னைத்

தப்பாமற் கடிதடத்தில் வைத்துப் பூவால் காமப்பா அர்ச்சித்துப் பின்பு நீயும்

கலியாணி பெருவிரலில் மனத்தை வையே. (28)

வையடாபலநினைவைவிட்டு ஒர்தினைவாய் மந்திரத்தை ஒதிடவே வரிசை கேளு பொய்யடா சொல்லவில்லை என்தாய் தீட்சை பூட்டினேன்.தனியிருந்து லெட்சந்திரு மெய்யடாஉருவேறு மட்டுங் கேளு

விதமாக இடக்கண்ணில் உகாரம் நாட்டி நெய்யடா வலக்கண்ணில் அகாரம் நாட்டி -

நீயடாபுருவமத்தி நிலையை நாட்டே. (29)