பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் 73

பூசிக்கும் போது ஒரு முறைமை கேளு

புதுமையுள்ள உலகமெல்லாம் அகன்றபோது ஆசிக்கும் உபசாரஞ் செய்து நிர்பர்

அன்பாகப் பெண்கள்வந்து அணுக என்பார் நாசிக்கும் அவர்களை நீ அணுக வேண்டா

நன்றாகத்தாய்சொன்னபடியே உனக்கு வாசிக்கும் பூசைசெய்யாவிட்டால் சொன்னேன்

வாயாது காயசித்திவாயாது எண்ணே. (33)

வாயாது தேவருக்கும் இருடிகளுக்கும்

மைந்தனே மும்முர்த்தி தனக்குங் கூட வாயாது பூசையிது உனக்கு மைந்தா

வாங்கிவிட்ட குறையாலே வாய்த்தது.அப்பா வாயாது ஒருநாளும் மனிதற்கு ஐயா

மகத்தான் புல்சயிது கிரின்ய பூசை வாயாது என்றுசொல்லி விட்டிடாதே

மறவாமற் சிவயோகி மருவிப்பாரே. (34)

மருவிப்பார் இப்பூசை முன்னே செய்து

வகையாகக் கிருபையையே காந்தம் பார்த்து

உருவிப்பார் இதுக்கெல்லா முன்னே செய்ய

ஒகோகோசரியைபுட விபரங் கேளு

கருவிப்பார் சித்தர்சொன்ன திட்சை மார்க்கம்

கருணையுடன் உருச்செபித்தால் சரியையாகும்

தருவிப்பார் அதன்பிறகு கிரியை பூசை

தப்பாமற். செய்தபின்பு யோகம் பாரே, (35)