பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 97.

ஒன்றான சுக்கிரன்தன் சாபம் ஒன்று

உத்தமனே நவசித்தர் சாபம் ஒன்று அன்றான ஐவருட சாபங் கேளு

அப்பனேஜவரிலே பிரம சாபம் நன்றான விட்ணுவிட சாபம் ஒன்று

நலமான உருத்திரன்தன் சாபம் ஒன்று மன்றான மயேசுரன் சாபமொன்று

வகையான சதாசிவத்தின் சாபம் பாரே. 30

பாரப்பாசாபத்தை நிவர்த்தி பண்ண

பரிவான கொங்கணர்தன் காண்டம் மூன்று நேரப்பா கடைக்காண்டம் அஞ்லுறுள்ளே

நிலையான சாபத்தை நிவர்த்தி செய்தார் ஆரப்பா அப்படியே ஒவ்வொன்றாக

அப்பனே ஆறிரண்டு ஆயிர்ந்தான்் ஒரப்பா ஒன்பதுபேர் சாபந் தீர்க்க

உத்தமனே எடுத்ததெல்லாஞ் சித்தியாமே. 31

ஆகுமடா லட்சத்தெண் ணாயிரந்தான்் -

அப்பனே உருப்போடு அப்பாற் கேளு, வேகமடாதற்பனம்பன் னாயிரந்தான்்.

விதிமுறையாய் எண்ணுறு வகுத்திட்டேனே ஒகுமடா ஆயிரத்தி யெண்ணுரறப்பா

உத்தமனே நூற்றெட்டுப் பிராமணர்க்கு ஏகமடா இப்படியே ஈந்தாயாகில்

எடுத்ததெல்லாஞ் சாம்பிராணி வாடை காணும். 32