பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிப்பாணிமுனிவர்பூசாவிதி 118

ஏச்சப்பாசிகாரமென்ற உருத்திரற்கு

இகரமுதல் சிகரம்வரை நாலதாகும்

பாச்சப்பாவகாரமென்ற மகேசனுக்குப்

பதிஅகர முதல்வகரம் பதினைந்தாச்சு

விச்சப்பாயகாரமென்ற சதாசிவற்கு

மேல்அகரம் முதல்யகரம் ஈராறாகும்

காச்சப்பா ஐம்பத்தோச் எழுத்துந் தான்ாய்க்

கருதிநின்ற சிதம்பரற்குக் கண்தான்் மூன்றே. Fo

மூன்றான நடுவணையை எடுத்து மாறி

முன்வரைந்த சக்கரமோர் இருபத்து அஞ்சில் நான்றான சூலத்தின் இடைகள் தோறும்

நாயகனேறியும்பூரியும் என்று மாட்டு பான்றான சூலமுனை பூரிமம் போடு

பண்பான திரிவட்டம் பாங்காய்ச் சூட்டு ஊன்றான உள்வட்ட அமிழ்தான்் மூன்று

உத்தமனே இருவட்டம் இதஈட்டே 13

எட்டான திரிவட்டம் எண்.நான்கு அகப்பா இதமாக நடுவட்ட முதலாம் ஆதி

கட்டான அகாரமுதல் ஒகாரமட்டும் கனிவாக ஐம்பத்து ஒன்றுமாச்சு

கிட்டான உபரேகை வாசல் நாலு -

கீழ்வாசல் கணபதிக்குக் கங்கு நாட்டு

நட்டான மேல்வாசல் வடுகன் பிசம்

நாயகனே வங்கென்று நாட்டிடாயே. 14