பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. - குருவேதுணை இராமதேவர் திருவாய் மலர்ந்தருளிய

பூசாவிதி 10

ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேனும்

அகண்டபரிபூரணத்தைக் காணவேனும் சோதி என்றதுய்யவெளி மார்க்கம் எல்லாம்

கம்பெற்வே மனோன்மணி.என்.ஆத்தாள்தன்னை நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்

நிர்க்குணத்தில் நின்றநிலை யாருங் காணார்' வேதியென்ற வேதாந்தத்துள்ளேநின்று

விளங்குவதும் பூசையிது வீண் போகாதே. I போகாமல் நின்றதோரையாநிதான்்

பூரணத்தின் ஆண்கலை ஐந்தும் பெற்று ஆகாமம் ஆனந்த வல்லியாலே

அடிமுடியும் நடுவாகி ஆறுக்குள்ளே வாகாமல் வாலையுட மூலத்தாலே -

வழிதோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும் சாகாமல் சாகுமடா இந்த மூலம்

சதிர்வட்டம் நடுகோண முக்கோணந்தான்். 2 :