பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபி பி. - 15

&

'கோபாலன் நமக்குக் கீழ்ப்படிந்து ஊரை விட் டுச் சென்ருல் பிழைக்கட்டும் இல்லாவிடில் அவன். குடிசைக்கு நெருப்புவைத்து அடியோடு கொலைத் கே விடுவது!’ என்ற ஒரு மனிதத் தன்மையற்ற ஏற்பாட்டைச் செய்து முடித்திருந்தார் விமலானக் கர். அவரது மனம் எந்த இழிவான செயல்களுக் கும் துணிந்து விட்டது! கோபாலனையும் மகளையும் எண்ணிக் கொதித்தாரே ஒழிய, நிகழ்ச்சிக்குரிய கா ரனத்தை நினைத்துப் பார்க்க நோங்கில்?.ை

அன்று அவர் வீட்டில் ஒரு விசேஷம்! இறந்து போன அவரது தந்தைக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புரோகிதர் மூலமாக உணவுப்பொருள் அனுப்புவது. அதற்குப் பெயர் 'திதி' அல்லது 'திவசம்’. பெரிய சமாராதனை, கானகர்மங்கள் வெகு கடபுடல்

கோபாலன் ஊரைவிட்டுத் தொலைந்தான் என்ற செய்தி கேட்டு அவர் சரிவர மகிழ்ச்சியடைவதற்கு முன்னல், 'அபிராமியும் சேர்ந்து' என்ற செய்தி அவரது உச்சிமயிரைப் பிடித்து உலுக்கிவிட்டது! மனம் இடிந்துபோய், ஒருவிடிை அசைவற்றுகின்று விட்டார்! அந்த நிலைமையில், அபிராமியின் படுக்கை யில் கிடக்கதாக ஒரு கடிதம் அவரிடம் கொடுக்கப் பட்டது. அவரது உள்ளத்தில் ஒரே வேகனேச்சுழல் அது மிகச்சுருக்கமாகவும், சூடாகவும் எழுதப்பட்டி ருக்கது. மெல்ல அங்கக்கடிதத்தைப் படித்தார்.

சாதிவெறியும், சம்பிரதாயப் பித்தும், பணத்தியிரும் படைத்த கங்கைக்கு! வணக்கம்.

பால்ய விதவை, ப்ருவகாலத்தில் படும் வெந்துயரம் உங் கள் நெஞ்சை உறுத்தவில்லை! சாத்திரங்களேயும், பழக்க ழைக்கங்களையும் நம்புகிறவன் மனித இகம் படைத்தவகை