பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ក្. - . * * - 17

முயற்சியாமலிருக்க வில்லை. சதா அவர் அருகிலி ருக்கபடியே பலவிதத்திலும் அவரைத் தேற்றிவு கார் அந்த அம்மாள். -

பரமக்குடியில் திருச்சி விதவ விவாக சங்க த்தின் ஆதரவில் நடைபெற்ற அபிராமி-கோபா லன் காதற் கலப்பு மணச்செய்தி, தம்பதிகளின் அழகிய உருவப்படத்தோடு பத்திரிகைகளில் பிரசு ரிக்கப்பட்டிருந்தது. கோபாலன் தன் கலியானப் பிரசங்கத்திலே விதவா விவாக சங்கத்தையும், கன க்குப் பேருதவியளித்த நாகலிங்கம் முகலான தோ ழர்களையும் பாராட்டியும், விகவா மணத்தின் அவ சியத்தைக் குறித்தும், உருக்கமாகப் பேசியிருந் ః భf.

கையில் பிடித்த பத்திரிகையோடு விமலானந்தர் சோபாவொன்றில் சாய்ந்திருந்தார். அவரைப்பார் த்தபடியே அருகில் நின்றிருந்தாள் பார்வதியம்மாள். அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ! .

கம்பதிகளின் புகைப்படத்தை உற்றுப்பார்த்த வணன மிருந்தார் விமலானந்தர். அபிராமியின் பார்வை ஏனே அவர் மனதைக் கலக்கியது. அவ ரது கெஞ்சிலே என்னமோ விசு'க்கென்று உதை த்த மாதிரியிருந்தது. கண்கள் கண்ணிரைச் சிந்து வேன் என்று பயமுறுத்தின் அவரது கபடமற்ற மனம் இளகிவிட்டது. அவரது புத்தியில் ஒரு பெரிய உண்மையின் சுடர் பிரகாசித்தது அவரது அறிவுக் கண் திறக்கது. அர்த்தமற்ற வைதிகம், கியாயமற்ற சாதி முறை, சம்பிரகாயப் பழக்க வழக்கம்முதலிய மேகப் படலங்கள் விலகின. பாசம் வென்றது. புதிய மனிதாகத் தோன்றினர். கழகழத்த குர் லில் சென்ர்ை: -