பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சிந்தனச் சித்திரம்

பார்வதி நமக்கிருப்பது ஒரே குழந்தை அதன் சுகவாழ்விலே தான் நமக்குப்பெருமை. அபிராமி யைவிட்ப் பெரிது கமக்கு வேறென்ன இருக்கிறது? விணுகச் சிறுவயதில் மணம் முடித்து அறுதவியாக்கி ளுேம், பாவம் அவள் என்ன செய்வாள்? நாமே அவளை அந்தக்கதிக்கு ஆளாக்கினுேம். குற்றம் கம் முடையது, இல்லை என்னுடையது. நான் என் மக ளுக்குப்பெரியகொடுமை செய்துவிட்டேன்! இன்று. உணருகிறேன். போகாகென்று அந்தக் குற்ற மற்ற வாலிபனுக்கும் இங்கிழைக்கத் துணிந்தேன். என்ன மதியினம்! இந்தப் பாவங்களே நான் எப். படித் தொலைப்பேன் ! அபிராமியின் கடிதம் என் னேக் கொல்லுகிறதே! நானும் ஒரு கங்கையா?” குமுறினர் விமலானந்தர். சின்னக் குழந்கையைப் போன்று தேம்பியழுதார்.

தெருக் கோடியிலே ஒரு பண்டாம் பாடிக்கொ ண்டிருந்தான் சித்தர் பாடலொன்றை.

அஞ்ஞானம் போயிற் றென்று தும்பியத-பர

மானந்தங் கொண்டோமென்று தும்பேற மெஞ்ஞானம் வாய்த்த தென்று தும்பேற-மல. மேலேறிக் கொண்டோமென்று தும்பியற. அல்லல்வல யில்ல யென்றே தும்பியற-திறை

ஆணவங்களற்றே மென்றே தும்பேற தொல்லவின நீங்கிற் றென்றேதும்பேற-மரக்

சோதியைக் கண்டே மெனத்தும்பேற்.

பார்வதியின் மனம் பரவசமடைந்தது. அகம். குழைந்து நாவு குளிரப் பேசினுள்;

அம்மாடி! என் வயிற்றில் பால் வார்த்தீர்கள்! இன்று கான் என் மனம் குளிர்க்த்து கவலையை