பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

-بr-سیستیممبی-س--

பச்சையாபுரத்து வாசிகளுக்கு அவனிடம் ஒருகெள ரவம்! மரியாகை! கோவிந்தராஜனின் பேச்சும், தோற்றமும் யாரையும் வசீகரிக்கும் தன்மையுள்ள வை. சிவசைலம்பிள்ளை அவனது சைவப்பற்றையும், சிவபக்தியையும் வியந்தார்! இப்படி ஒரு கண்ணிய முள்ள ஆசிரியர் கிடைக்கதைக் குறித்து அவருக்குப் பெருமகிழ்ச்சி! - :- - - - - - -

சீகாவுக்கு அறியாக பாலப் பருவத்தில் மணம் முடித்ததின்விளைவு அவர் மனதை உறுத்தாமலில்லை. தன் அறியாமைக்கு மிகவும் வருந்தினர் என்ன செய் வது சோமசுந்தரம் விரும்பியபடி, சீதா கல்வி

கற்ருலாவது, கணவனேடு கூடி வாழமாட்டாளா,' என்பதே அவரது ஆசை. எனவே சீதாவுக்குக்கல்வி கற்பிக்க முற்பட்டார் சிவசைலம், ஆசிரியர் கோ விந்தராஜன். - -

சீதா படிக்க ஆரம்பித்து 6-மாதங்கள், மிகவும் அக்கரையோடுதான் பயின்றுவந்தாள். அவள் துர்ப் பாக்கிய கிலேயும் பருவக்கோளாறும், என்னென் னவோ நினைக்க வைத்தன. மனம் அவளே எங் கெங்கோ இழுத்துச் சென்றது. அவள் கெஞ்சா மற்ற கேரிழை நினைவுக் கனவில் புயல்காற்று மோ தியது. எல்ல்ாம் விதியின் பயன், ஆண்டவன் செ யல் என்று அவள் கினைத்தாள்.

ஆசிரியர் கோவிந்தராஜனின் சுவையுள்ள, அர்த் தம் நிறைந்த பேச்சும், செய்கையும், அவள்

கைக் கலக்கிவிட்டன. சீதா மன உறுதியற்.

படுத்திக்கெ, அவளது குழந்ை தில், கடவுளின் காமக் கதைகள் பல சொல்லி றின்பத்தின் ஆசையலைகளே எழுப்பிக் கொண்