பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகி. -- 31

மாக தன் செய்கைக்கு வருந்தின்ை சோமசுந்தரம்.

இருவருமே கெட்டோம். ஏச்சுமில்லே பேச்சு மில்லை! இனியாவது அறிவோடும், மன உறுதியோ டும் வாழ்வோம்! நம்மைப்போல ஆண்டவன் செய லேயும், ஆரியரின் பேச்சுக்களையும் நம்பி, வெளி வேஷக்கால் மயங்கும் மதியற்ற மக்களைத் திருத்து வதே நமது கொண்டாக இருக்க வேண்டும் என் முன் உருக்கத்தோடு. “. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . " '

சோமசுந்தரம் மீண்டும் பொங்கி எழுந்த ஆர் வத்தோடு சீதாவை அணேத்துக்கொண்டான். 'மன் னித்து மறப்பது மனித குணம்’ என்பதை மனதில் கொண்டனர் இருவரும். - . . . . . . . . . . . .

சோமசுந்தாம் திருந்தினன். சீதாவும்: அவனும் ஒன்று கூடிவிட்டனர், என்ற செய்தி சிவசைலம் பிள்ளைக்கு எல்லையற்ற சந்தோஷத்தையளித்தது. அவர் தன் மனைவியோடு சென்னைக்குப்புறப்பட்டுச் சென்ருர், மகள்மீதிருக்க கோபத்தை யெல்லாம் உகறிவிட்டு, மகளையும் மருமதனேயும் கண்டுகளித்த னர். அக்கக் கர்னடக மாமனும் மாமியுங்கூட கோவை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர். பா. சம் வென்றது. எல்லாரும் பழைய சம்பவங்கள்ே அடியோடு மறந்தனர்.

பிள்ளை கம்பதிகளைத் தன் ஊருக்கு

சிவசைல .