பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 . சிந்தனச் சித்ர்

சையா புரத்தில் கொஞ்சம் பரபரப்பு. ஊர்வம்பு! சாதிவெறியர்கள் சிலர் அவர்கள் 'பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும், இல்லாவிடில் சாதியை விட்டு நீக்கவேண்டும்” என்று கூச்சலிட்டனர். ஆனல் அந்தப் பூச்சாண்டி'க்கு அவர்கள் பயப் படும் நிலைமையில் இல்லாமையால், ஒன்றும் நடை பெறவில்லை. 'இளைத்தவனேக் கண்டால்தான் எறும்புக்கும் கொக்கு ' என்ப ார்கள். سنة تقيقي ஆளப் பார்த்துக்கான் கடிக்குமாம்! இப்படிச் சில மாதங்கள் கழிக்கன.

ஓர் ஆச்சரியம்! அந்த ஊரார் கவனத்தைக் கவர்க்கார் ஒர் புதிய யோகி! அன்று கான் காகலா புரத்திற்கு வந்து சேர்க்கார் சிறு வயசு, சிவக்க மேனி, சாக்கமும் பக்தியும் தவழும் முகவிலாசம். கலையில் பெரிய சடா முடி, கேக முழுதும் திருநீறு. உருத்ராட்ச மாலைகள். அறையில் ஒரு கோவணம்! இவைகள் அவரது தோற்றம். பக்கத்தில் இரண்டு. சிஷ்யர்கள் ஊரையடுத்துள்ள அடர்ந்த புளியக் கோப்பில் கங்கல் போட்டனர். அங்கு ஒரு சிறிய ஆசிரமம் அமைக்கப்பட்டது. -

'யோகியால் தீராக நோயில்லே, முடியாக கர்ரிய மில்லை, அவருக்கு அருள் மட்டும் சுரக்க வேண்டும். பிள்ளே யில்லாக குறையா? பைத்திய நிவாரணமா? பில்லிசூன்யமா? பெருவியாதியா? வியாபார விருத் தியா? என்ன மகத்துவம் அவர் இகைக்கான் செய்வார், இகைச் செய்யமாட்டார் என்பது கிடை