பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சிந்தனச் சித்திரம்,

யும் அவர்களால் தங்கள் வாழ்க்கை எவ்வளவு தாரம் பாதிக்கப்பட்ட தென்பகையும், விரிவாகச் சொன் ஞர்கள். சிவசைலமும் விசாரிக்கப்பட்டார். திடுக் கிடச் செய்யும் உண்மைகள் பல வெளிப்பட்டன.

米 亲 #. யோகி கோவிக்கராஜன் வேறு வழி யில்லாமை

、穹

யால் கன் குற்றங்களே யெல்லாம் கண்ணியமாக ஒப் புக் கொண்டான். ஆனல் கன் வாக்குமூலத்தில் அவன்.சொன்னன்;

' எனது வேஷத்திற்கும் நடிப்புக்கும் மக்கள் ஆகாவும், கவுரவமும் அளித்திரா விட்டால், கான் இவ்வளவு கேவல நிலமைக்கு வந்திருக்க மாட்டேன். பாமர மக்களின் அறியாமையே எனக்கு மேலும் மேலும் குற்றவாளியாக வசதியளிக்கது. பெண்பழி யேற்றவர்கள் உருப்படமாட்டார்கள்,' என்பார்கள். அதற்கு நானே உதாரணமானேன். கிரோளின் எண்ணெய்க்குக் குப்பையும், நெருப்பும் கிடைத்தி மாதிரி, எனக்கு பாலுசாமியும், நாகராஜனும் கிடைத்கார்கள். சென்னையில் இவர்கள் கான் சோம் சுந்தரத்தின் விபசார பாஷ்ய கர்த்தாக்கள் ! காட்டு மக்களின் தெய்வீக மூட நம்பிக்கையின் அஸ்தி வாரத்தின் மீகே, எங்கள் கற்கோட்டையைக் கட்டி னுேம் லீலைகள் புரிந்தோம்! ஆனல் எங்களால் ஏமாற்றப்பட்டவர்களாலேயே காங்கள் வெளிப்படுத் கப்பட்டோம். எங்கள் கோட்டை ககர்த்தெறியப் பட்டது. பாமர மக்களின் மூடத்தனத்திற்கு எங்கள் சரித்திரம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கட்டும். குற் றம் முழுதும் எங்களைச் சார்ந்தவைதான்.'