பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வருடங்களுக்கப்பல். 邻 39

'என்ன ஆச்சரியம்! மெச்சத் தகுந்த பல சிறு ககைகளை எழுதிய உன் பேணுவுக்கும், மனதுக்குமே கெரியாத முடிவு' எப்பேர்ப்பட்டதாய் இருக்க வேண்டும்! அதை நான் கொஞ்சம் பார்க்கலாமா? ஒரு வேளை... என் யோசனையும் அதற்குப் பயன்படுவதாயிருந்தால்......?

ஆமாம். அதைக்கான் நானும் சொல்ல கினைத் கேன். யோசனை மட்டுமல்ல சிவம்! தோன் அந்தக் ககையை முடிக்கவேண்டும். அதைத் தொடர்ந் கெழுத என் பேணு மறுக்கிறது. மனம் பின் வாங்கு கிறது. தைரியமில்லை ! உன்னத்கான் நம்பியிருக் கிறேன்' என்ருள் மீனலோசனி ஒருவித வாஞ்சை யோடு அவள் குரல் கம்மியிருந்தது.

. இருவரும் எழுந்து அைறயினுள் போடப்பட்டி ருக்க நாற்காலிகளில் எதிரெதிரே உட்கார்ந்தனர். நடுவிலே மேஜை விளக்கின் வெளிச்சத்திலே, கான் எழுதின சிறுகதையின் கையெழுத்துப் பிரதியைப் படிக்க ஆரம்பித்தாள் மீனலோசனி. சிவராமன் கவனத்துடனும், மனக்கிளர்ச்சியுடனும் கேட்கத் தொடங்கின்ை.

குழந்தைகளான மாலதிக்கும் கேசவனுக்கும் நாராயணனென்ருல் உயிர்! அவன் ஒரு மாணவன். மூவரும் பள்ளிக்கூடத்தில் ஒரே வகுப்புத்தான்.

குடும்பத்துப் o -