பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வருடங்களுக்கப்பல். 4?

மங்கைப் பருவமடைந்துவிட்டாள். கேசவன், மேல் படிப்புக்காக சீமைக்கு அனுப்பப்பட்டான். காரர். யண்ன் கன் ஏழைத் தகப்பனே இழந்துவிட்டான். அவனுக்கு அப்பொழுது வயது 23. மெட்ரிக்குலே ஷன்” வரையில்தான் அவனுல் படிக்க முடிக்கது. வறுமையின் கொடுமை அவன் நெஞ்சைப் பிளக் தது. ஏழ்மையின் கோரம் அவன் வாழ்விலே துள் ளியது! பார்ப்பனர் நிறைந்த கென்னுட்டு அரசி யல் அலுவல் துறையில், அக்க ஏழைத் தமிழனுக்கு ஒரு சின்ன உத்தியோகம் கிடைக்கவில்லை. அவன் முயற்சிகள் யாவும் வீணுயின. எனவே வேறு வழி யின்றி நாராயணன் ஒரு வட்டிக்கடைக்கணக்கனுக அமர்க்கான் 14 ரூபா சம்பளத்தில்!

மாலதியின் பால் அவன் வைத்திருந்த அன்பு, ஒரு புதிய வடிவத்தில் கனிந்து பல இன்பகரமான கோற்றங்களே அவன் மனதில் எழுப்பின. அவன் அவளது காதலுக்கு அடிமையானுன் அவள் ஏன் எப்பொழுதுமே என்னருகிலிருக்கலாகாது? சீ! இது. ஒரு வீண் கினேப்பு. முடவனின் கொம்புக்கேனுசை மாலதியை இப்பொழுது பார்க்கவே முடியாது. பார்த்தாலும் பேச முடியாது. அவள் பருவமடைந்து விட்டவள். புனிதமான இந்து மகாச்சாரப்படி நிபந்தனையற்ற கைதியாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டியவள். மேலும் அவள் போக போக் கியத்தில் புரளும் செல்வக்குஞ்சு அவன் ஏழ்மை யில் கெளியும் எச்சில் புழு என் செய்வது?

淤 * s.

அன்று மாலை. என்றுமில்லாக புயல் காற்றும்