பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வருடங்களுக்கப்பால். - - 45

ரெங்கூனின் பிரபல நகை வியாபாரி சம்பக்க முதலியார் பெரிய சொத்துக்காரர். கைலாச முதவி யாரின் துரபந்து. அவருக்கு இரண்டாந்தாரமாக மாலதியைக் கொடுப்பதாக வாக்களித்திருந்தார். கை லாச முதலியார். இதையறிந்தபோது, மாலதி உண். மையிலேயே திடுக்கிட்டுப்போய்விட்டாள்! கன்மனுே நிலையை அவளால் வெளியிடாதிருக்க முடியவில்லை. கான் நாராயணனேக் காகலிப்பதைக் குறிப்பால் சொன்னுள் பெ ற்றேர்களிடம் ஆனல், பயனில்லை. வெளிப்படையாகச்சொன்ள்ை. அவர்களது வசவுக் கும், தாற்றலுக்கும், கோபத்திற்குக் ஆளானதைத் தவிர்த்து, வேறுவிமோசனம் ஏற்படவில்லை. மாலதி அதற்குச் சிந்திய கண்ணிர் வெறும் பாழ்ங்காட்டிற். கடித்த நிலவாய் விட்டது! அவர்கள் பிடிவாதம் பூர னமாக வலுப்பெற்றது. .

நான் பெற்ற மகள், அவளிடம் எனக்கில்லாத் அக்கரை, உரிமை அவளுக்கெப்படி வந்தது? நான் அவருக்கு ஏற்கனவே வாக்களித்து விட்டேன்; அதைக் காப்பது என் கடமை. கிக்கற்ற ஒரு கரிக் திர நாராயணனே மனதில் கொண்டிருக்கும் இக்தச் சிறுக்கியால், என் நாணயம் காற்றில் பறப்பதா? அது முடியாது. அவசியம் கலியானம் நடந்துதான் தீரவேண்டும்!” என்று ஒரே மூர்க்கத்தனமாகப் பேசினர் கைலாச முதலியார். அவர், கான் பிடிக்க முயலுக்கு மூன்றே கால் என்னும் தகைமையாளர். பாவம் மாலதி என்ன செய்வாள்? சமுதாயத் தின் அடிமைகளாகக் கருதப்படும் சுதந்திரமற்றப் பெண்ணினத்தில் ஒருத்தி நாராயணனுக்கு தைரி