பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வருடங்களுக்கப்பால். 43

நோய் கலேகாட்டவில்லை. அவரது உடல் களர்ந்த தும் பிணி முளைத்துவிட்டது. அவர் படுக்கையோடு படுக்கையாய் விட்டார். இத்தோடு அவருக்கு ஏற் பட்ட பக்கவாத ஜன்னியால் ஒரு காலும், கையும் சூம்பிப்போய் விட்டன. முகத்தில் ஒரு கோணல்! அவரைப் பார்க்கச் சகிக்கவில்லை. ஆம்! அவர் மீண்டும் எழுந்திருக்கும் அறிகுறிகளே இல்லையெ ன்று சொல்லலாம். எழுந்தாலும் மனித உருவ மிருக்காது. இப்படியாகச் சில மாதங்கள் கழிந்தன.

விதவைப் பெண்களின் பரிதாப நிலைமை மால திக்கு நன்முகத் தெரியும். அதைப்பற்றி அவள்தான் பல கதைகள் எழுதியிருக்கிருளே அந்த கிலேமை கனக்கே வரப்போவதை நினைக்கும்போது அவள் மனம் கலங்கும். ஆனல் அடுத்த விடிை நாராயணன் கினைப்பும் வந்துவிடும். ஒரு அர்த்தமற்ற ஆசை, ஒரு வேகனை கலந்த மகிழ்ச்சி, அவள் உள்ளத்தைக் கிளர்த்தும். பலப்பல எண்ணுவாள் ; கனவு லோக த்திலே சஞ்சரிப்பாள்.

கணவரின் கற்போதைய நிலைமை, தான்படும் அவஸ்தை, காதலைக்கொலை செய்க மூடத்தகப்ப னின் செய்கை' இவைகளைக்குறித்துக் தன் மனதில் பொங்கிக் கொண்டிருந்த ஆத்திரத்தை ஒரு கடித மாகத் தீட்டினுள் மாலதி, கங்தைக்கு அனுப்பிள்ை. ஆல்ை அதைப் படிக்கும் பாக்கியம் அவர் பெற வில்லை கடிதம் அவரிடம் சேரும்முன்னரே திடீ ரென்று ஏற்பட்ட மாரடைப்பினுல் மரணமடைக் கார் கைலாச முதலியார்.